Aishwarya Lakshmi About Dhanush Movie

இந்த ஒரே காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து என்னை தூக்கிட்டாங்க என ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Aishwarya Lakshmi About Dhanush Movie ; தமிழ் சினிமாவில் கதாநாயகன் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் எப்போதோ தமிழில் அறிமுகமாகி இருக்க வேண்டும். ஜகமே தந்திரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படத்தில் ஐயர் ஆத்து பெண்ணாக நடிக்க வேண்டும். எனக்கு ஐயர் பாஷை தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால் அப்படத்தில் இருந்து தூக்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அது எந்த படம் என்பதை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவிக்கவில்லை. உங்களுக்கு அந்த படம் எது என தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.