Aishwarya Dutta Photos

கவர்ச்சி ஆசிய ஓரங்கட்டி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Aishwarya Dutta Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்நது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் யுக்தியிலும் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

இந்த நிலையில் வருகின்றன கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியில் உங்க தோழி யாஷிகாவையே மிஞ்சிட்டீங்க என தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJ0X_clDcO1/?igshid=15thkhs4ie523
https://www.instagram.com/p/CJxeTPoDigl/?igshid=nsgyw9n1lju
https://www.instagram.com/p/CJvjBtFjsvp/?igshid=19errol9g9ufn
https://www.instagram.com/p/CJu5IKYDEr8/?igshid=1kjqfqs014jon