Aishwarya Dutta Photos Gallery

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta Photos Gallery : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தற்போது ஆரி அர்ஜுனனுடன் இணைந்து அலேக்கா என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற இவர் சமூக வலைதளங்களின் சமீப காலமாக மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவைகளில் சில புகைப்படங்கள் இதோ

https://www.instagram.com/p/CJOCjdyDBpv/?igshid=wf6qtmjflrnb