Aishwarya Dutta Photos

சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Dutta Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் இன்னும் எதுவும் வெளியாகாத நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.