Aishwarya Dutta Love : பிக் பாஸ் ஐஸ்வர்யா காதலில் விழுந்து விட்டதாக மறைமுகமாக டீவீட்டியுள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.
ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டார்.
பிக் பாஸ் 3-யை தொகுத்து வழங்க போவது இவர் தான் – உறுதியான தகவல் இதோ.!
தற்போது மஹத்துடன் ஒரு படம், ஆரியுடன் ஒரு படம் என பிஸியாகி விட்டார். இந்நிலையில் தற்போது தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஐ அம் இன் லவ் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் காதலன் யார் விவரங்களை எல்லாம் அவர் குறிப்பிடவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் யார் அந்த நபர் என்று கேட்டு வருகின்றனர். அதே சமயம் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
M in ❤️????
— Aishwarya dutta (@Aishwaryadutta6) May 5, 2019