என்னமா ஹேர் ஸ்டைல் இது என நெட்டிசன்கள் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
Aishwarya Dutta Latest Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலவையாம விமர்சனங்களை சந்தித்தார்.
ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக சித்தரித்த அஜித்தின் வில்லன் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!
தற்போது படங்களில் பிஸியாக இருக்கு ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா ஹேர் ஸ்டைல் இது என அவரை பங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க..