Aishwarya Dutta Latest Photos

தொடை தெரிய காற்றில் பறக்கும் உடையில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறது.

Aishwarya Dutta Latest Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா‌.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றில் உடை பறந்து தொடை தெரியும் புகைப்படம் இணையத்தை வெளியாகி வைரலாகி வருகிறது.