நடிகைகளுக்கு எட்டப் கொடுக்கும் வகையில் தனுஷ் மனைவி பிரபல பத்திரிகைக்கு அளித்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இளைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வரியா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக இயக்கங்களில் பிரபல பத்திரிக்கைக்கு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகைகளுக்கே டப் குடுப்பீங்க போல என கமென்ட் அடித்து வருகின்றனர்.