Aishwarya Dhanush About Dhanush

தனுஷ் பற்றி யாருக்கும் தெரியாத தகவல் ஒன்றை புகைப்படத்துடன் தெரியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

Aishwarya Dhanush About Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் வைத்திருக்கும் புத்தகங்களில் எதை எடுத்து படிப்பது என தெரியவில்லை. இதன் மூலம் தனுஷுக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளது என்பதை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.