பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆதித்ய டிவி லோகேஷின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Adithya TV Lokesh Photos : தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் படத்திலும் சின்னத்திரையில் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் லோகேஷ் பாப்.

எப்போதும் உடல் எடை கூடி குண்டாகவே இருந்து வந்த லோகேஷிற்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டு இடது கை, கால் செயலிழந்து போனது.

இவரா அமலா பாலின் காதலர்?? இறுக்கி அணைச்சு இப்படி ஒரு போஸா?? – இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில் அவரை விஜய் சேதுபதி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லோகேஷின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன.

Ajith Latest Photo Ajith Latest Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.