YouTube video

Actress Yashika Anand Getting Married – Viral On Social Media

Vijay With Friends in Lock Down : தமிழ் சினிமா மூவி பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் அதனால்தான் அவரது படம் எல்லாம் ஹிட்டாகி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சின்ன குழந்தையில் இருந்து பெரியவங்க வர விஜய்க்கு தான் அதிகம் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த லாக் டவுன் பீரியடில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் தளபதி விஜய் தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

நடிகர் விஜய் குழந்தை பருவத்திலிருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் சஞ்சீவ் ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக அதிக நேரம் பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தளபதி விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிக்கும் புகைப்படமானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.