Actress Vijyalakshmi : விஜய்க்கு தங்கையாக நடித்த விஜயலக்ஷ்மி உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிசைக்கு கூட காசில்லாமல் அவரது குடும்பம் கையேந்தியுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் விஜயலக்ஷ்மி. தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

மீண்டும் இணைந்த த்ரிஷா, சிம்ரன் – அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

மேலும் ஆர்யாவின் அண்ணியாக பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் தமிழில் பல சீரியல்களிலும் நாயகியாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவர் உயர் ரத்த அழுத்தம்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் நாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எங்களுடைய அம்மாவின் சிகிச்சைக்காகவே செலவு செய்து விட்டோம்.

ஏலத்திற்கு வரும் ஸ்ரீ தேவியின் புடவைகள் – ஒரு புடவையின் ஆரம்ப விலை என்ன தெரியுமா?

தற்போது விஜயலக்ஷ்மியின் சிகிச்சைக்கு எங்களிடம் பணம் இல்லை என அவரது சகோதரி திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டுள்ளார்.

Vijayalakshmi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.