Actress Vedhika Photos

கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.

Actress Vedhika Beach Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. தமிழில் முனி படத்தின் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் வேதிகா சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரையில் ஹயாக படுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வேதிகாவின் அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.