Actress  Tweet About Bigg Boss | Tharshan Eviction | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
அப்போவே நினைச்சேன் என பிக் பாஸுக்கு எதிராக ட்வீட் போட்டுள்ளார் போட்டியாளர் ஒருவர்.

Actress  Tweet About Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது அனைவர்க்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் தர்ஷன் வெளியேற்றத்தை விரும்பவில்லை என்று தான் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்…..மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார்???? என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தர்ஷனுக்கு தன்னுடைய வாழ்த்தையும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.