Actress Trisha Without Makeup Photo

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திரிஷா.

Actress Trisha Without Makeup Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் இறுதியாக நடித்த 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மீண்டும் இவர் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது மேக்கப் இல்லாமல் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.