YouTube video

Actress Trisha Takes Break From Social Media – Fans Upset

தமிழ் சினிமாவில் இவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திரிஷா வீட்டில் நேரத்தை கழித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோ டிக் டாக் வீடியோ ஆகியவைகளை பதிவேற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நீயாமா இப்படி?? குட்டையான உடையில் லாஸ்லியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!இப்படியான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் சந்தோஷம் தான், ஆனால் இந்த நேரத்தில் எனக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் மீடியோக்கள் போதை பொருட்கள் போன்றவை.

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.