Actress Thanya Photos

கவர்ச்சி உடையில் ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Thanya Photos : தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய், ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பவர் தன்யா பாலகிருஷ்ணன்.

இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், யார் இவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியை தோழியாக நடித்து இருப்பார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த தன்யா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பார்த்துமா கழண்டு விழுந்துட போகுது என கிண்டலடித்து வருகின்றனர்.
Attachments area