Tamannaah

தீபாவளி திருநாளில் புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தமன்னா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித் விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். ஆனால் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதன்படி தற்போது புடவையில் செம கவர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி கவர்ச்சி காட்ட எதுக்கு அந்த புடவை என கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.