Actress Sunaina Photos

கொளுத்துற வெயிலில் தன்னுடைய முன் அழகை காட்டி சூடேற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சுனைனா.

Actress Sunaina Photos : தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படத்தில் சுனைனாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இவர் நடிகர் கிருஷ்ணாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் தற்போது சுனைனா கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கொளுத்துற வெயிலில் நீங்க வேற சூடேத்தாதீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ பாருங்க