Actress Sri Divya Latest Photos

மேக்கப் இல்லாமல் வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறியுள்ளார் ஸ்ரீதிவ்யா.

Actress Sri Divya Latest Photos : தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கவர்ச்சிக்கு நோ சொல்லி தொடர்ந்து அடக்கமாக நடித்து வந்ததால் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இருப்பினும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் மேக்கப் இல்லாமல் தேவதை போல மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.