Actress Sony Charishta Photos

இருவர் ஒப்பந்தம் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த சோனி ஜெரிஸ்டா என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Sony Charishta Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் இருவர் ஒப்பந்தம். கடந்த 2017-ம் ஆண்டில் இந்த திரைப்படம் வெளியானது.

எஸ் எஸ் சமீர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ராதிகா குமாரசாமி நடித்திருந்தார். மேலும் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் தான் சோனி ஜெரிஸ்டா.

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூடாக்கி வருகிறது. அந்த நடிகையா இது என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.