YouTube video

Actress Sneha Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகாவிற்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு மீண்டும் குண்டாகி விட்டார் சினேகா.

61 வயது நடிகருக்கு ஜோடியாகும் சினேகா, அந்த நடிகர் யார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

இதனால் அவர் தற்போது உடல் எடையை குறைக்க வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

இது குறித்த வீடியோ ஒன்றை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.