Actress Shruti Haasan Photos

தொடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

Actress Shruti Haasan Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசன் மகளான இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ஆட்டம், பாட்டம் என பன்முக திறமைகளை கொண்டவர்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுதிலும் ஸ்ருதி ஹாசனுக்கு நிகர் அவர் மட்டும் தான்.

தற்போதும் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையை காட்டி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் என்னம்மா அவசரத்துல பேண்ட் போட மறந்துட்டீங்களா என கிண்டலடித்து வருகின்றனர்.