Actress Shivani Narayanan Photos

மாலத்தீவு கடற்கரையில் தண்ணீரில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Actress Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஷிவானி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இந்த பழக்கத்தை கைவிடாமல் கடைபிடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் ஈரம் சொட்ட சொட்ட தண்ணீரில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எங்க பார்க்குறதுனே தெரியவில்லை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.