Actress Shalini in Modern Dress

தங்கையுடன் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார் அஜித்தின் மனைவி ஷாலினி.

Actress Shalini in Modern Dress : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் ஷாலினி. அஜித் ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது ஷாலினி மாடர்ன் உடையில் தன்னுடைய தங்கை ஷாம்லியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அஜித் ரசிகர்களும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் ‌‌