Actress Saritha
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த சரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக வலம் வந்தவர் சரிதா. அதன் பின்னர் துணை நடிகையாகவும் இருந்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக இவரை படங்களிலோ பார்க்க முடியவில்லை. தற்போது சரிதாவும் ஸ்ரீ ப்ரியாவும் சந்தித்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை ஸ்ரீ ப்ரியா வெளியிட சரிதாவா இது? என ஷாக்காகி வருகின்றனர். காரணம் அவர் உடல் எடை அதிகரித்து ஆளே மாறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.