அம்மாவை மிஞ்சிய அழகில் சங்கீதா மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sangeetha Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சங்கீதா. பாலாவின் சேது திரைப்படத்தில் நடித்த இவர் மேலும் சில படங்களிலும் நடித்திருந்தார்.

தொகுப்பாளினியாகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார். தற்போது இவர்களின் அழகிய மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சங்கீதா மகளின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.