Actress Samantha Glamour Photos Gallery

உ*ளாடை இல்லாமல் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Actress Samantha Glamour Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்து மருமகள் ஆனார்.

திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்பைவிட தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்க தொடங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உ*ளாடை இல்லாமல் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

இதோ பாருங்க