Actress Sakshi Agarwal Photos

முதல் முறையாக குளியலறையிலிருந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Actress Sakshi Agarwal Photos : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். தல அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நேற்று மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தற்போது நாயகியாகவும் சில படங்களில் நடிக்கிறார்.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

அந்த வகையில் இவர் குளியலறை டப்பில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அது சமூக வலைதள பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.