Actress roshni latest photo

பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி மாடர்ன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress roshni latest photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ரோஷினி.

சீரியலில் புடவையில் நடித்து வந்தாலும் ரோஷினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பிங்க் நிற உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.