Actress Rithika Without Makeup Photo

துளியும் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரித்திகா.

Actress Rithika Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகையாக அறிமுகமானார் ரித்திகா.

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு wild card என்ட்ரி ஆக வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் புடவையில் துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.