இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் நடிகை ரேஷ்மா.
Actress Reshma Photos in Saree : தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா.
இதனையடுத்து சில படங்களில் நடித்த இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரேஷ்மா சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையில வீடு கட்டவா என பாடலை கமெண்ட்டாக பதிவு செய்து வருகின்றனர்.