Actress Rekha With Her Daughter
Actress Rekha With Her Daughter

அழகில் அம்மாவை தூக்கி சாப்பிட்டுள்ளார் ரேகா மகள். இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Actress Rekha With Her Daughter : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சுற்றில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறினர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா தன்னுடைய முதல் பதிவில் பாலாஜி மற்றும் சிவானி ஆகியோரை மிகவும் மிஸ் செய்வதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரேகா தன்னுடைய மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ரேகாவின் மகள் பார்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.