Actress Regina Photos

கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் விஷால் பட வில்லி ரெஜினா கஸன்ட்ரா.

Actress Regina Photos : தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த ரெஜினா கஸன்ட்ரா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெஜினா இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.