Actress Reemasen Son Photo

நடிகை ரீமா சென்னின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Actress Reemasen Son Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரீமா சென். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து விட்டார் ரீமா சென். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது இணையத்தில் தனது மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.