ரெட் கலர் உடையில் மிரளவைக்கும் கவர்ச்சியில் ராசிகன்னா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Actress Rashi Khanna Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு நடிகையான இவர் தற்போது தமிழில் தொடர்ந்து பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சக நடிகைகளைப் போல இவரும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த வகை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் கவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்