Actress Ramya Photos

தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ramya Photos : தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளினி வலம் வருபவர் ரம்யா சுப்ரமணியம். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் நெஞ்சில் குத்திய டாட்டூ தெரியும்படி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. ரம்யாவின் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.