Actress Ramya Pondian Shocking Picture Goes Viral | Tamil Cinema | Kollywood Cinema | Latest News | Kollywood Actress | Ramya Pondian
பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Actress Ramya Pandian Shocking Picture Goes Viral : ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.

ஆனால், அதில் எல்லாம் பிரபலமாகாத அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய சேலையுடன் எடுத்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் அவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அதைத்தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் சேலையணிந்து எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகின்றார்.

ramya

இந்நிலையில், அவரின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக அதில் மிகவும் ஒல்லியாகவும், ஆளே வேறு மாதிரியும் காட்சியளிக்கிறார்.

உண்மையிலேயே இது அவர்தானா என்கிற சந்தேகம் பார்ப்பவருக்கு வரும் அளவுக்கு அப்புகைப்படம் அமைந்துள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்த அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி அவர் இன்னும் விளக்கம் அளித்தால்தான் உண்மை என்னவென தெரியவரும்.