Actress Ramya Pandian Photos

தங்க நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

Actress Ramya Pandian Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி கட்டம் வரை சென்றார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் ரம்யா பாண்டியனுக்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் சமமாகவே கிடைத்தது.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தங்க நிற உடையில் புது லுக்கில் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.