டவுசர் போட மறந்து விட்டீர்களா என ராய்லட்சுமி வைத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Raai Laxmi Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. காஞ்ச்சனா பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லை, இந்தியில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற மேலாடை அணிந்து டவுசர் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டவுசர் போட மறந்து விட்டீர்களா? என கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.