Actress Poonam Bajwa Latest Photos

அடுக்கடுக்கான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Actress Poonam Bajwa Latest Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதன் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாகவும் ஹாட்டாகவும் மாறியுள்ளார்.

மேலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கடுக்கான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இதோ