Actress Poonam bajwa glamour photo

நடிகை பூனம் பாஜ்வா பச்சை நிற உடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Poonam bajwa glamour photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

2008 இல் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது பச்சை நிற ஆடையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.