Pooja Hegde
கவர்ச்சியில் தாராளம் காட்டி நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Actress Pooja Hegde Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

இவர் தமிழிலும் முகமூடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி 65 படம் இல்லை என்றாலும் பூஜா ஹெக்டே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

உடையில் தண்ணீருக்குள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.