Actress Pavani Reddy Photos

பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட சீரியல் நடிகை பவானி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Pavani Reddy Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவானி ரெட்டி.

இவர் வெள்ளித்திரையிலும் சில கவர்ச்சி படங்களில் நடித்துள்ளார். சின்னதம்பி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை களமிறக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.