Actress Parvati Nair Photos

அந்த இடம் தெரிய எல்லை மீறிய கவர்ச்சியில் பார்வதி நாயர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

Actress Parvati Nair Photos : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் பெரிய அளவில் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் பார்வதி நாயர். இதனால் வாய்ப்புகளைப் பெறுவதற்காக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் புகைப் படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பு நிற உடையில் அந்த இடம் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

பார்வதி நாயருக்கு அழகை பார்த்த ரசிகர்கள் அதனை வைத்து கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.