பிறந்தநாளில் தல அஜித் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார் பிரபல நடிகை.
Actress Parvati Nair Dance to Ajith Song : தமிழ் சினிமாவின் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்து இருந்தார். இவருக்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.
பார்வதி நாயர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது காரில் என்னை அறிந்தால் படத்தில் இடம் பெறும் அதாரு அதாரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/ajithFC/status/1247773020464148480?s=19