Actress Parvathy Nair Photos
பார்வதி நாயரின் படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Parvathy Nair Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் என்னை அறிந்தால் திரை படத்தில் அருள் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது எக்கச்சக்க கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்