Actress Nayanthara Photos Secret

நயன்தாராவின் அதிர்ஷ்டத்திற்கு காரணம் என்னவென்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Actress Nayanthara Photos Secret : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாரான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல நயன்தாராவின் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து அதன் பின்னர் வாய்ப்பில்லாமல் வெளியேறினார். ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கிய நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார்.

இவருடைய இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணம் அவருடைய இடது கையில் வளர்ந்திருக்கும் ஆறாவது விரல் தான் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதாரமாக இது குறித்து சில புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்