Actress Namitha's Political
Actress Namitha's Political

ரசிகர்களுக்கு கையசைத்ததால் பல கோடிகளை இழந்துள்ளார் நமிதா.

Actress Namitha‘s Political : தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்தவர் நமீதா.

இவர் தமிழக அரசியலில் செல்வி ஜெயலலிதாவின் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வந்தார்.

இக்கட்சியின் சார்பாக இவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திற்கும் ரூபாய் 5 லட்சம் என பேசப்பட்டு இருந்தது. மேலும் நமிதாவை பெரும்பாலான பொதுக்கூட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

விஜயுடன் பேசறது இல்ல.. அஜித்துடன் நடித்தால் இப்படித்தான் நடிப்பேன் – நெப்போலியன் ஓபன் டாக்!

அப்படி ஒரு பொது கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்ட போது நமிதா அவரை வணங்காமல் முதலில் ரசிகர்களுக்கு கை அசைத்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்களும் நமிதா கையசைத்ததால் ஒரே ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த ஜெயலலிதா அன்றிலிருந்து நமிதாவை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முன்னிறுத்த வேண்டாமென கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரே ஒரு கை அசைவால் பல கோடிகளை இழந்துள்ளார் நமிதா.