Actress Namitha Workout Video

டீ-சர்ட்டை இடுப்புக்கு மேலே தூக்கி தன்னுடைய பிட்னஸை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் நமீதா.

Actress Namitha Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமீதா. தமிழ் சினிமாவில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் முழுக்க முழுக்க கவர்ச்சி நடிகையாகவே அவதாரம் எடுத்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் அடம்பிடித்து பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து இவர் தன்னுடைய காதலர் வீராவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க